தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சகோதரி குடும்பத்திற்கு மிரட்டல் :சகோதரன் மீது வழக்கு பதிவு

சகோதரி குடும்பத்திற்கு மிரட்டல் :சகோதரன் மீது வழக்கு பதிவு

சகோதரி குடும்பத்திற்கு மிரட்டல் :சகோதரன் மீது வழக்கு பதிவு


UPDATED : நவ 07, 2026 08:01 PM

ADDED : நவ 07, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 08:01 PM ADDED : நவ 07, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை, தென்னஞ்சாலையை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சிவரஞ்சனி,32. கடந்த 3ம் தேதி நள்ளிரவு 1:30 மணியளவில் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆபிரகாம் என்பர் சிவரஞ்சனி வீட்டின் கதவை தட்டி தன்னை யாரோ தாக்க வருவதாக கூறி உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்து சுரேஷ் கதவை திறந்த உடன், சிவரஞ்சனியின் சகோதரர் பொன்னுசாமி மற்றும் அலெக்ஸ், சுரேந்தர் வீட்டிற்குள் நுழைந்து தகராறு செய்தனர்.

தொடர்ந்து அவரின் குடும்பத்தாரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டல் விடுத்தனர். சிவரஞ்சனியின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டதால், அவர்கள் தப்பி சென்றனர். இது குறித்து சிவரஞ்சனி கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us