தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட்: நில அளவை மற்றும் பதிவேடுகள் 

பட்ஜெட்: நில அளவை மற்றும் பதிவேடுகள் 

பட்ஜெட்: நில அளவை மற்றும் பதிவேடுகள் 


ADDED : ஆக 24, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பட்ஜெட்டியில் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 

* இந்திய நில அளவைத் துறையுடன் இணைந்து ட்ரோன் ஆய்வு மூலம் புதுச்சேரி முழுதும் பெரிய அளவிலான நில அளவை மேற்கொள்ளபடுகிறது. இந்த நவீன மறு அளவீடு திட்டத்தின் மூலம் உயர்தர வரைபடங்கள் தயாரிக்கப்படுவதுடன், வளர்ச்சித் திட்டமிடல் மற்றும் நில மேலாண்மைக்கான வலுவான அடித்தளம் உருவாக்கப்படும். 

* நில அளவை உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் தொடர்ந்து செயல்படும் குறிப்பு நிலையங்கள் நெட்வொர்க் நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதிகளை காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளிலும் அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், நிலப் பதிவேடுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வகையில், பயனாளியின் முன் ஒப்புதலோடு ஆதார் எண்ணை வருவாய் பதிவேடுகளுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

* இதற்காக நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கு ரூ. 17. 88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us