தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பட்ஜெட்: போக்குவரத்து

பட்ஜெட்: போக்குவரத்து

பட்ஜெட்: போக்குவரத்து


ADDED : ஆக 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  போக்குவரத்து

மாசற்ற போக்குவரத்து வசதிக்காக 38 மின்சார ஆட்டோக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 10 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், புதுச்சேரி நகராட்சியிடம் இயக்குதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘பிரதம மந்திரி மின்சார பேருந்து சேவை’ திட்டத்தின் கீழ ்75 மின்சார பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு, தனியார் பங்களிப்புடன் வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். நகரங்களை இணைக்கும் வகையில், 10 செமி டீலக்ஸ், மற்றும் 10 ஏசி டீலக்ஸ் பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். 2026–27 ம் ஆண்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.79.57 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us