sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு 

/

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு 

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு 

பீரோவை உடைத்து நகைகள் திருட்டு 


ADDED : அக் 12, 2024 02:40 AM

Google News

ADDED : அக் 12, 2024 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அரியூர், ஆனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் அழகர், 64; ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி ஜெயலட்சுமி, 55, பேத்தி அக் ஷரா, 9, ஆகியோருடன் வீட்டை பூட்டி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1:30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை திருடிக்கொண்டு, பின் ஜெயலட்சுமி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயின் அறுத்தார்.

ஜெயலட்சுமி கூச்சலிடவே அவரை தாக்கி, செயின் உட்பட 18 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.






      Dinamalar
      Follow us