sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ மீது பஸ் மோதல்: டிரைவர் படுகாயம்

ஆட்டோ மீது பஸ் மோதல்: டிரைவர் படுகாயம்

ஆட்டோ மீது பஸ் மோதல்: டிரைவர் படுகாயம்


ADDED : ஏப் 22, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 04:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.

புதுச்சேரி தற்காலிக பஸ் ஸ்டாண்டில் இருந்து இ.சி.ஆர்., வழியாக சென்னைக்கு அரசு பஸ் நேற்று காலை 6:00 மணியளவில் புறப்பட்டது. மடுவுபேட் அருகே பஸ் சென்ற போது, அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று பஸ்சை முந்தி சென்றது. அப்போது, சாலையில் இருந்த தடுப்பு கட்டை மீது பஸ் ஏறி, ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில், ஆட்டோவை ஓட்டி சென்ற வாண்ரபேட்டையை சேர்ந்த காளிதாஸ் காயமடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கட்டையில் பஸ் மோதியதில், பஸ் சேதமானது, அதனை தொடர்ந்து பஸ்சில் பயணித்த, அனைவரும் வேறு ஒரு பஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us