ADDED : ஜூலை 23, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முதலியார்பேட்டை, தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் தசரதன் மனைவி உமா.
இவரது வீட்டில் இருந்த 7 சி.சி.டி.வி., கேமராக்களை அதே பகுதியை சேர்ந்த ரவி, ராஜ், தென்னிஸ் மேரி ஆகியோர் சேதப்படுத்தினர்.
புகாரின் பேரில், ரவி உட்பட 3 பேர் மீது முதலி யார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.