sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால்  ஆக்கிரமிப்பு அகற்றம்

வாய்க்கால்  ஆக்கிரமிப்பு அகற்றம்

வாய்க்கால்  ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : அக் 25, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2025 11:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சியில், 40 ஆண்டுகளாக இருந்து வந்த வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன.

கடலுார் மாவட்டம், கிளிஞ்சிக்குப்பம் ஊராட்சி புதுக்குப்பம் கிராமம், பாடசாலை வீதியில், மழைநீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால், மழை நீர் வடியாமல், கிராம மக்கள் அவதிப்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பல ஆண்டுகளாக அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பை அகற்றி, ஜே.சி.,பி., மூலம் வடிகால் நீர் செல்வதற்கு வாய்க்காலை ஏற்படுத்தி கொடுத்தனர்.

கிராமத்தின் 40 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us