தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தடுப்புக்கட்டையில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

தடுப்புக்கட்டையில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து

தடுப்புக்கட்டையில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து


UPDATED : நவ 24, 2026 03:24 PM

ADDED : நவ 24, 2026 03:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 03:24 PM ADDED : நவ 24, 2026 03:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து மூலக்குளம் நோக்கிச் சென்ற கார், சாலை நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து மூலக்குளம் நோக்கி சென்ற பி.ஒய்.01 சி.எஸ்.7599 என்ற பதிவெண் கொண்ட கார் நேற்றிரவு எம்.ஜி.ஆர். நகர் ஆர்ச் அருகே சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில், காரின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us