sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வரதட்சனை கேட்டு கொடுமை கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு


ADDED : மார் 05, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 05:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வரதட்சனை கேட்டு கொடுமை படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காராமணிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ், இவரது மனைவி ரூபிணி, 35; இவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, பெண் வீட்டில் இருந்து 15 சவரன் தங்க நகைகள் மற்றும் சீர் வரிசை பொருட்களுடன் கொடுத்தனர்.

மேலும், மாப்பிளை வீட்டில் இருந்து கடை நடத்துவதற்கு பல லட்சம் பணம் பெற்றுள்ளனர். மேலும் கணேஷ் வாங்கிய கடன்களை அவரது மனைவி அடைத்துள்ளார்.

இந்நிலையில், மேலும், வரதட்சனையாக பணம் கேட்டு, ரூபிணியை கணவர் கணேஷ், அவரது தந்தை முத்துகுமாரசாமி, தாய் அருள்மொழி ஆகியோர் கொடுமைபடுத்தி , மிட்டியுள்ளனர். ரூபிணி புகாரின் பேரில் புதுச்சேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us