தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு


ADDED : செப் 28, 2026 10:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 10:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம் அருகே பேனர் வைத்தவர் மீது போலீசார் வழக்குப்திவு செய்துள்ளனர்.

கருவடிக்குப்பம் இ.சி.ஆர்., சாலை காமராஜர் மணி மண்டபம் அருகே சாலையின் இருபுறமும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அரசியல் பேனர்கள், திருமண பேணர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி பொதுப்பணித்துறை   அதிகாரிகளுக்கு புகார்  வந்தது.

அதையடுத்து, புதுச்சரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்  போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us