ADDED : செப் 26, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்கால் நிரவி அடுத்த கருக்களாச்சேரி மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 24ம் தேதி கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த சுதன், 23, என்பவரை காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த தமிழ், 30; விஜய், 32; பிரசாத், 30; எழில், 34, ஆகியோர் முன்விரோத காரணமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுக்குறித்து சுதன் அளித்த புகாரின் பேரில், தமிழ் உட்பட நால்வர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
