ADDED : செப் 26, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பழைய பிராவிடையன் பாலம் அருகே, கீழவாஞ்சூர் பகுதியில், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் குருமூர்த்தி, 20, என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு செய்தார். அவர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
