தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை ஆசாமிகள் 7 பேர் மீது வழக்கு

ரகளை ஆசாமிகள் 7 பேர் மீது வழக்கு

ரகளை ஆசாமிகள் 7 பேர் மீது வழக்கு


ADDED : நவ 02, 2026 05:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டி நகர் போலீசார் நேற்று (நவ.,1) தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சந்துருகுமார்,32; என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே போல் கோரிமேடு டிரெக் டெர்மினல் பகுதியில் குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட பூத்துறை முரசொலிராஜன்,30; ரெட்டியார்பாளையம் மனோஜ்கிருஷ்ணன்,30; திலாஸ்பேட்டை நாராயணன்,49;செயின்ட்பால்பேட் ஜெகன்,28; ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நேற்று வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சாரம் வேலாயுதம்,38; பூமியான்பேட்டை அன்பரசன்,34; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us