UPDATED : அக் 13, 2026 03:47 PM
ADDED : அக் 13, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
காரைக்கால் , நிரவியைச் சேர்ந்த கிருஷ்ணசா மகன் அருள்பாலு 43: இவரது மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அருள்பாலு மீது வழக்குப் பதிந்து ,1000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
