UPDATED : அக் 13, 2026 03:47 PM
ADDED : அக் 13, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
திருபுவனை: மதகடிப்பட்டில் ஆபாசமாக பேசி ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை போலீஸ் சிறப்பு சப்.இன்றஸ்பெக்டர் பட்டாபிராமன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதகடிப்பட்டு சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் மதுக்கடை முன்பு ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம் வளவனுாரை சேர்ந்த ஏழுமலை 47; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
