sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

 மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : பிப் 09, 2026 04:41 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தொண்டமாநத்தம் அரசு பள்ளி வீதியைச் சேர்ந்தவர் வானதி, 26. இவர், கடலுார் மாவட்டம், கீழ் குமாரமங்கலம் வினித்குமார் 29, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வானதி 5 மாதம் கர்ப்பிணி. இதனால் அவரது தாய் வீட்டில் வானதி வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் வானதி வீட்டிற்கு சென்ற வினித்குமார், வானதியை சரமரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து சென்றார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us