தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு  

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு  

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு  


ADDED : செப் 21, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

காரைக்கால் திருநள்ளாறு சேருமாவிளங்கை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா கடந்த 18ம் தேதி காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள அரசு முதியோர் இல்லம் முன்பு பணம் தொடர்பாக பிரியாவுக்கும், திருநள்ளாறைச் சேர்ந்த ரத்தினம் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ரத்தினம், பிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியுள்ளார். இதில் பிரியா காயமைடைந்தார்.

பிரியா புகாரின் பேரில் நகர போலீசார் ரத்தினம் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us