sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் திருட்டு 3 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு 3 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு 3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 18, 2025 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 06:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு சங்கரா பரணி ஆற்றங்கரையோரம் அனுமதியின்றி மணல் திருடப்பட்டு வருவதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள காலி மனைப்பிரிவு அருகே மறைவான இடத்தில் மணல் குவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சங்கராபரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணலை திருடி பதுக்கியதாக, கூனிச்சம்பட்டை சேர்ந்த சுரேஷ், 30, மதன்குமார் 32, அருள் 26; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us