sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதை வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு

/

போதை வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு

போதை வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு

போதை வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : அக் 24, 2025 03:01 AM

Google News

ADDED : அக் 24, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இருசன் மகன் சத்தியசீலன், 38. இவர், கடந்த 21ம் தேதி, நண்பர்களுடன் சென்று உப்பளம் மைதானத்தில் மது குடித்தார்.

அங்கு போதையில் இருந்த ஆட்டுப்பட்டியை சேர்ந்த இளையராஜா, 25; முருகன், 40; ரஞ்சித், 28, ஆகியோர் போதையில் இருந்த சத்தியசீலனை கீழே தள்ளி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி, அவரை தாக்கினர். காயமடைந்த, அவர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், இளையராஜா உட்பட 3 பேர் மீது ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us