sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தம்பதியினர் மீது வழக்கு பதிவு

தம்பதியினர் மீது வழக்கு பதிவு

தம்பதியினர் மீது வழக்கு பதிவு


ADDED : டிச 13, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 11:16 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, தாகூர் நகரை சேர்ந்தவர், மன்னேஷவ், 53, இவரது வீட்டில் மேல் தளத்தில், இவரது தங்கை சாந்தி, அவரது கணவர், சீனிவாஸ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே, சொத்து பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் சேர்ந்து, நேற்று முன்தினம், மன்னேஷவ், வீட்டில் இல்லாத போது, வீட்டு கதவை உடைத்தனர். அருகில் இருந்தவர்கள் நடந்த சம்பவத்தை, அவரிடம் கூறினர்.

புகாரின் பேரில், லாஸ்பேட்டை, போலீசார், தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us