தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 27, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி, தேசிய நெடுஞ்சாலைத்துறை பிரிவு உதவி பொறியாளர் ஜெயராஜ் நேற்று முன்தினம், இ.சி.ஆரில் ஆய்வு செய்தார்.

சிவாஜி சிலை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அதே போல், முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதி, காந்தி வீதி சாலையில் பேனர் வைத்தவர்கள் மீதும், போலீசார் வழக்கு பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us