தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சி.சி.டி.வி. பொருத்தும் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

சி.சி.டி.வி. பொருத்தும் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

சி.சி.டி.வி. பொருத்தும் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : நவ 04, 2026 12:02 PM

ADDED : நவ 04, 2026 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:02 PM ADDED : நவ 04, 2026 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சி.சி.டி.வி., பொருத்துதல் மற்றும் பராமரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதி, மணிமேகலை பள்ளி எதிரில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, சி.சி.டி.வி., பொருத்துதல் மற்றும் பராமரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 14 நாட்கள் பயிற்சியில் இலவசமாக உணவும், பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வரும் 9ம் தேதி கடைசி நாளாகும்.

பயிற்சி 10ம் தேதி துவங்குகிறது. மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us