sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 முப்பெரும் விழா கொண்டாட்டம்

/

 முப்பெரும் விழா கொண்டாட்டம்

 முப்பெரும் விழா கொண்டாட்டம்

 முப்பெரும் விழா கொண்டாட்டம்


ADDED : மார் 12, 2026 03:56 AM

Google News

ADDED : மார் 12, 2026 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குருசுக்குப்பம் மற்றும் சோலை நகர் அரசு தொடக்கப் பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விழா, கற்றல் கற்பித்தல் பொருள் கண்காட்சி, இ.சி.சி.இ., டே, மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, தலைமையாசிரியர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெண் கல்வி இணை இயக்குனர் ராமச்சந்திரன், வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களின் திறமையை பாராட்டி பரிசுகளை வழங்கினர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் அவிலா, வித்யா, நித்யாந்தினி, அன்பரசி, ரத்னப்பிரியா, வசந்த பிரியா, ராஜ ராஜ சோழன், முருகசாமி, கிரிஜா, நர்மதா, கஸ்துாரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us