தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செயின் பறிப்பு

 செயின் பறிப்பு

 செயின் பறிப்பு


ADDED : பிப் 13, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. இதனையொட்டி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என, தெரிந்தும் போலீசார் போதிய பாதுகாப்பு செய்யவில்லை.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். அரியாங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us