தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாஞ்சாலியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

 பாஞ்சாலியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

 பாஞ்சாலியம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்


ADDED : ஜூன் 04, 2026 09:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீமக்கவுண்டர்பாளையம் தருமராசா பாஞ்சாலியம்மன் கோவிலில் திருவிழ கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று இரவு, பெருமாள் கருட வாகனத்திலும், பாஞ்சாலிம்மன், அர்ஜூனர் திருமண கோலத்துடன் பூப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. இன்று இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா, தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம், அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 6ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 7ம் தேதி தருமர் பட்டாபிேஷகம் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us