sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமையல் கலைஞர் தற்கொலை

சமையல் கலைஞர் தற்கொலை

சமையல் கலைஞர் தற்கொலை


ADDED : செப் 18, 2025 11:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 11:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சமையல் கலைஞர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாகூர், திருமூலநாதர் நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் 47; சமையல் கலைஞர். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சக்திவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால், சில நாட்களாக, வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் அவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us