/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இணை இயக்குநராக செழியன்பாபுக்கு பதவி உயர்வு
/
இணை இயக்குநராக செழியன்பாபுக்கு பதவி உயர்வு
ADDED : ஆக 08, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வேளாண் துறை இணை இயக்குநராக செழியன்பாபுவுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.
வேளாண் துறை இயக்குநர் அலுவலக துணை இயக்குநர் செழியன்பாபு. இவருக்கு, பாகூர் கோட்ட வேளாண் இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை, கூடுதல் இயக்குநர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகவும் செழியன்பாபு செயல்படுவார்.
இதற்கான உத்தரவை, வேளாண் துறை இணைச் செயலர் சுந்தரராஜன் பிறப்பித்துள்ளார்.