/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது
/
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது
செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது
UPDATED : ஜூலை 23, 2025 07:47 AM
ADDED : ஜூலை 23, 2025 02:40 AM

புதுச்சேரி : வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.
வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 97ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. வரும் 27ம் தேதி வரை அம்மனுக்கு தினமும் காலை அபி ேஷகமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 25ம் தேதி பகல் 1:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:30 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி, ஜூலை 23-
வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.
வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 97ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.
வரும் 27ம் தேதி வரை அம்மனுக்கு தினமும் காலை அபி ேஷகமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 25ம் தேதி பகல் 1:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:30 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.