ADDED : ஆக 18, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லாட்ஜில் தங்கியிருந்த சென்னை வாலிபர் வலிப்பு ஏற்பட்டு இறந்தார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் 35, விஜய் 24, ஆகியோர் புதுச்சேரி பஸ்நிலையம் பின்புறம் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்னர். அப்போது விஜய் லாட்ஜ் உரிமையாளர் ராபர்ட் ஜேசுதாஸ் என்பவரிடம் என்னிடம் வந்த ராஜ்குமார் வலிப்பு ஏற்பட்டு அசைவின்றி இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து உருளையான்பேட்டை போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அங்க விரைந்து வந்து, ராஜ்குமார் உடலை கைப்பறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
