தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தலைமை நீதிபதி கவர்னர் சந்திப்பு

தலைமை நீதிபதி கவர்னர் சந்திப்பு

தலைமை நீதிபதி கவர்னர் சந்திப்பு


UPDATED : ஜூலை 04, 2026 06:43 PM

ADDED : ஜூலை 04, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 06:43 PM ADDED : ஜூலை 04, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை, ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி சந்தித்து பேசினார்.

அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, மரியாதை நிமித்தமாக கவர்னர் கைலாஷ்நாதனை, அவரது மாளிகையில் சந்தித்து பேசினார்.

முன்னதாக, கவர்னருக்கு, தலைமை நீதிபதி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us