sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

/

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : மார் 06, 2026 04:14 AM

Google News

ADDED : மார் 06, 2026 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வழுதாவூர் சாலையில் பொதுப்பணித்துறை மூலம் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி ராஜிவ் சந்திப்பு முதல் மேட்டுப்பாளையம் சந்திப்பு வரை வழுதாவூர் சாலையின் இருபுறமும் பொதுப்பணித் துறை மூலம் ரூ.11.46 கோடி மதிப்பில் புதிய கான்கிரீட் 'யூ' மற்றும் 'ட' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.

இதில், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., அரசு செயலர் முத்தம்மா, தலைமை பொறியாளர் வீரசெல்வம் , செயற்பொறியாளர் சீனு வாசன், உதவி பொறியாளர் பாலாஜி, இளநிலை பொறியாளர் செந்தமிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us