/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணாதுரை சிலைக்கு முதல்வர் மரியாதை
/
அண்ணாதுரை சிலைக்கு முதல்வர் மரியாதை
ADDED : பிப் 04, 2024 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மறைந்த தமிழக முதல்வர் அண்ணா துரை நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,சாய் சரவணன் குமார்,துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏக்கள் பாஸ்கர்,லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.