/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓ.வி.ஆர்., இல்ல திருமண விழா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
ஓ.வி.ஆர்., இல்ல திருமண விழா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ஓ.வி.ஆர்., இல்ல திருமண விழா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ஓ.வி.ஆர்., இல்ல திருமண விழா முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஜூன் 07, 2025 02:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஒதியம்பட்டு ஓ.வி.ஆர்., இல்ல திருமண விழா நாவற்குளம் ரோடு சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.
முன்னதாக நடந்த திருமண வரவேற்பு விழாவில், மணமக்கள் ஸ்ரீராம், நிஷிந்தா ஆகியோரை முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்தினார். சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், செந்தில்குமார், சம்பத், நேரு, கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம், முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், விசுவநாதன், நாரா கலைநாதன், ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் சேது செல்வம், போலீஸ் எஸ்.பி., மாறன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
திருமணவிழாவிற்கு வருகை தந்தவர்களை ஆனந்த்பவன், வெங்கடேஷ் உள்ளிட்ட ஓ.வி.ஆர்., குடும்பத்தினர் வரவேற்றனர்.