UPDATED : நவ 04, 2026 12:12 PM
ADDED : நவ 04, 2026 12:08 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எட்டுக்குடி முருகன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவது வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
இந்நிலையில், செவ்வாய்கிழமையை முன்னிட்டு, நாகப்பட்டினம் அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை சாமி தரிசனம் செய்தார்.
