தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இறந்த மூதாட்டி குறித்து விசாரணை

இறந்த மூதாட்டி குறித்து விசாரணை

இறந்த மூதாட்டி குறித்து விசாரணை


UPDATED : நவ 04, 2026 12:08 PM

ADDED : நவ 04, 2026 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:08 PM ADDED : நவ 04, 2026 12:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பஸ் நிலையம் அருகே இறந்த மூதாட்டி யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே, 52; வயது மதிக்கதக்க மூதாட்டி கடந்த 30ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இது குறித்து, உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us