தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அழுகிய நிலையில் ஆண் சடலம்

அழுகிய நிலையில் ஆண் சடலம்

அழுகிய நிலையில் ஆண் சடலம்


UPDATED : நவ 04, 2026 12:08 PM

ADDED : நவ 04, 2026 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:08 PM ADDED : நவ 04, 2026 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், முதல் தெருவில் கடந்த 30ம் தேதி இரவு 45 வயது மதிக்கத் தக்க நபர் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் காப்பி, நீல நிற கட்டம்போட்ட கைலி அணிந்திருந்தார்.

இவரை பற்றி தகவல் தெரிந்தால் லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் 0413–2276584, 2234097 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us