UPDATED : நவ 04, 2026 12:08 PM
ADDED : நவ 04, 2026 12:08 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: போக்சோ வழக்கில் புதுச்சேரி பல்கலைக்கழக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் இளம்பருதி, 31; புதுச்சேரி பல்கலைக் கழக ஊழியர். இவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, இளம்பருதியை கைது செய்து, நேற்று காலப்பட்டு சிறையில் அடைத்தார்.
