/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ஜனாதிபதிக்கு முதல்வர் விருந்து
/
துணை ஜனாதிபதிக்கு முதல்வர் விருந்து
ADDED : ஜூன் 17, 2025 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை, முதல்வர் ரங்கசாமி வரவேற்று, அவருக்கு இரவு தனியார் உணவகத்தில் விருந்து அளித்தார்.
விருந்தில், கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், சிவசங்கரன், வெங்கடேசன், ராமலிங்கம்,தலைமைசெயலர் சரத் சவுகான்,அரசு செயலர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.