தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா

பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா

பிம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா


ADDED : நவ 16, 2024 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 02:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை சார்பில் குழந்தைகள் தினவிழா சிறப்பு குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.

பிம்ஸ் குழந்தை நல வழிகாட்டல் மையம் சார்பில், தொடர் பிசியோதெரபி, பேச்சு திறன், சிறப்பு கல்வி, நடத்தை சிகிச்சை, உள்ளிட்ட சிகிச்சைகள் பெறும் சிறப்பு குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.

விழாவின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஒய்யார நடைபயிற்சியில், சுதந்திர போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள் போல குழந்தைகள் வேடமணிந்து நடந்து வந்து அசத்தினர்.

குழந்தை மருத்துவர்கள் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்கள் மூலமாக கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. வளர்இளம் பருவத்தினருக்கு உளவியலாளர்கள் சிறப்பு ஆலோசனை வழங்கினர்.

கல்லுாரி ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களின் குழந்தைகளுக்கான கேளிக்கை கலை நிகழ்ச்சிகளுடன், துறை மருத்துவர்களுக்கு தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us