sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பூசத்தையொட்டி பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்

/

பூசத்தையொட்டி பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்

பூசத்தையொட்டி பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்

பூசத்தையொட்டி பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்


ADDED : பிப் 12, 2025 03:41 AM

Google News

ADDED : பிப் 12, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : செட்டிப்பட்டு முருகன் கோவில் தைப்பூச விழாவில், பக்தர்களுக்கு மிளகாய்பொடி அபிஷேகம் நடந்தது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவிலில், 53ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது.

காலை 7:30 மணிக்கு பக்தர்கள் சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஜோடித்து, சுவாமிக்கு காவடி எடுத்து வந்து, பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு, மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், செடல் உற்சவம் நடந்தது.

மதியம் 12:00 மணிக்கு அலகு குத்தி டயர் வண்டி இழுத்தல், வேல் அணிந்து வருவது, தேர் இழுத்தல் வழிபாடுகள் நடந்தது.

இதேபோல்,செல்லிப்பட்டில் செல்வ முருகன் கோவிலில் 58ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, தீமிதி உற்சவம் நேற்று நடந்தது. காலை 5:00 மணிக்கு செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு மேல்தீமிதி, காவடி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணஉற்சவம் நடந்தது.






      Dinamalar
      Follow us