தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவில் திருப்பணிக்கு முதல்வர் நிதி உதவி

கோவில் திருப்பணிக்கு முதல்வர் நிதி உதவி

கோவில் திருப்பணிக்கு முதல்வர் நிதி உதவி


UPDATED : அக் 22, 2026 06:11 PM

ADDED : அக் 22, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 06:11 PM ADDED : அக் 22, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எல்லையம்மன் கோவில் திருப்பணிக்காக முதல் தவணையாக ரூ. 15 லட்சம் காசோலையை முதல்வர் ரங்கசாமி, கோவில் நிர்வாகியிடம் வழங்கினார்.

புதுச்சேரி, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள எல்லையம்மன் கோவில் திருப்பணி தற்போது நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவில் திருப்பணிக்காக அரசு மூலம் முதல் தவணை தொகையாக ரூ. 15 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி, நிர்வாக அதிகாரி காமராஜிடம் சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.

இதில், தற்காலிக சபாநாயகர் அன்பழகன், கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், சுரேஷ், அரசு வழக்கறிஞர் ராஜு, கணக்காளர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us