தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேங்காய்த்திட்டில் குடிநீர் 'கட்'

தேங்காய்த்திட்டில் குடிநீர் 'கட்'

தேங்காய்த்திட்டில் குடிநீர் 'கட்'


UPDATED : செப் 23, 2026 05:50 PM

ADDED : செப் 23, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 05:50 PM ADDED : செப் 23, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தேங்காய்த்திட்டு மேல்நிலை நீர்தேக்கதொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்வதால் (24ம் தேதி) அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இப்பணியையொட்டி, தேங்காய்த்திட்டு, புதுநகர், தனபால் நகர், பாவேந்தர் நகர், ஐய்யனார் கோவில் தெரு, மேட்டுத் தெரு, வடக்குபேட், புருேஷாத்தம நாயக்கர் வீதி, மீன்பிடி துறைமுக சாலை, காளியம்மன் நகர், வெற்றி விநாயகர் நகர், சாவித்திரி அம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us