தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஆரம்ப பள்ளியில் வண்ணங்கள் தினம்

அரசு ஆரம்ப பள்ளியில் வண்ணங்கள் தினம்

அரசு ஆரம்ப பள்ளியில் வண்ணங்கள் தினம்


ADDED : அக் 04, 2024 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கதிர்காமம் அடுத்த மீனாட்சிபேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் மழலையர்களுக்கான வண்ணங்கள் தினம் கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியை வனிதா துவக்கி வைத்தார். மழலைர்கள் வண்ண உடையில் கலந்து கொண்டனர். அதே வண்ணத்தில் பல்வேறு பொம்மைகளை காட்சிக்கு வைத்தனர். இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சவுமியா, ஜெனோவியா மேரி, வள்ளியம்மமை, மணிமேகலை, வரலட்சுமி, ரேவதி, சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us