நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனரக வாகனங்களால்போக்குவரத்து நெரிசல்
வில்லியனுார் மார்க்கெட் சாலை வழியாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
கோரிமேடு, செல்லும் வாகனங்கள், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வழியாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
முருவேல், தட்டாஞ்சாவடி.
நாய்கள் தொல்லை
மூலக்குளம் மோதிலால் நகர், 3வது குறுக்கு தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
முருகன், மூலக்குளம்.
அரியாங்குப்பம், ஆர்.கே., நகரில், நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மதி, அரியாங்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்
கொக்குபார்க் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
வீரா, கொக்குபார்க்.