தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : நவ 30, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொது மக்கள் அவதி


தவளக்குப்பம், அரவிந்தர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதிவாணன், தவளக்குப்பம்.

குண்டும் குழியுமான சாலை


அரியாங்குப்பம் - மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மழைநீர் தேங்கி நிற்கிறது.

ரமணி, அரியாங்குப்பம்.

போக்குவரத்து இடையூறு


தென்னஞ்சாலை ரோட்டில், இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

கதிர், தென்னஞ்சாலை.

சிக்னல் விளக்கு எரியுமா?


ராஜிவ் சிக்னலில் விளக்கு சரியாக எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.

மகேஷ், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us