நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பகலில் எரியும் விளக்கு
லாஸ்பேட்டை, அசோக் நகர், தொல்காப்பியர் வீதியில், தெருமின் விளக்குகள் பகலில் எரிந்து வருகிறது.
சவுந்தரி, லாஸ்பேட்டை.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
முதலியார்பேட்டை, பாரதி மில் வீதியில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
காந்தி, முதலியார்பேட்டை.
சாலை சேதம்
லிங்காரெட்டிப்பாளையம் - நாராயணபுரம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
கண்ணன், லிங்காரெட்டிப்பாளையம்.
வாகன ஓட்டிகள் அவதி
கூனிமுடக்கு - வழுதாவூர் சாலையின் நடுவே உள்ள திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பரதன், வழுதாவூர்.