நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் குழாயில் உடைப்பு
காமராஜர் நகர் தொகுதி7வது குறுக்கு தெருவில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் நிற்கிறது.
தனலட்சுமி, காமராஜர் நகர்.
சுகாதார சீர்கேடு
சாரம் பாலாஜி நகரில், குப்பைகள் ரோட்டில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பிரகாஷ், சாரம்.
நாய்கள் தொல்லை
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரில், சாலையில்நாய்கள் சுற்றி திரிந்து சண்டையிட்டுக்கொள்ளவதால் , விபத்து ஏற்பட்டுவருகிறது.
பாரதி, அரியாங்குப்பம்.
சாலைப் பணி மந்தம்
நைனார்மண்டபத்தில், சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், கடலுார் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ரமேஷ், புதுச்சேரி.