UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 05:24 PM
அ நிறம் | அளவு
தெரு நாய்கள் தொல்லை
மணவெளி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சுபாஷ், மணவெளி.
நடைபாதை ஆக்கிரமிப்பு
நேரு வீதி நடைபாதையில் ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சுரேந்தர், நேரு வீதி.
அடிக்கடி மின்தடை
அரியாங்குப்பத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ரவிச்சந்திரன், அரியாங்குப்பம்.
குண்டும் குழியுமான சாலை
அரியாங்குப்பம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் அவதிடைந்து வருகின்றனர்.
ராமன், அரியாங்குப்பம்.
