தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி

புகார் பெட்டி: புதுச்சேரி


ADDED : நவ 07, 2026 03:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 03:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேக்கம்: காமராஜர் நகர் தொகுதி கவிக்குயில் நகர் 7வது குறுக்கு தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது.

மதி, புதுச்சேரி.

சாலை படுமோசம்

மதகடிப்பட்டு – மடுகரை ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

அகஸ்டியன், புதுச்சேரி.

கடலுார் சாலை, அரியாங்குப்பம் பகுதியில் மெகா பள்ளம் விழுந்துள்ளதால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.

பன்னீர்செல்வம், அரியாங்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை

அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சடைந்து வருகின்றனர்.

கணேஷ், அரியாங்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us