ADDED : நவ 12, 2026 05:15 PM
அ நிறம் | அளவு
சாலையில் குப்பை: குறிஞ்சி நகர் மற்றும் சத்யா நகர் 6வது குறுக்கு தெருவில் குப்பைகள் சிதறி கிடக்கிறது.
திவ்யா, குறிஞ்சி நகர்.
வாகனங்களால் இடையூறு: முதலியார்பேட்டை நுாறடி சாலையில் கனர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
கிருஷ்ணன், முதலியார்பேட்டை.
சாலையில் மெகா பள்ளம்: கடலுார் சாலை அரியாங்குப்பம் முதல் நோணாங்குப்பம் வரை சாலையில் மெகா பள்ளங்கள் உள்ளதால் வாகன விபத்து ஏற்படுகிறது.
பாரதி, அரியாங்குப்பம்.
தெரு நாய் தொல்லை: அரியாங்குப்பம் சுப்பையா நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
கலையரசன், அரியாங்குப்பம்.
